தொழிலாளர் நலத் துறை தகவல்

img

காந்தி ஜெயந்திக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையளிக்காத 1596 நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொழிலாளர் நலத் துறை தகவல்

காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை தினத்தன்று விடுமுறை சட்டத்தை பின்பற்றாத  1,596 நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு வதாக தொழிலாளர் நலத் துறை தெரிவித்துள்ளது.